என்னைக் கொன்று
உன்னைக் கொச்சைப்படுத்திய
நம் பல சொற்கள்
பரஸ்பர மன்னிப்புகளின்
தழுவல்களில் கரைந்து போன
காலங்களைத் தொலைத்தபோது
முடிவு கொண்டோம்
மன்னிப்புகளைத் தொலைத்த
நாம் சேராதிருத்தலென்று.
உன்னைக் கொச்சைப்படுத்திய
நம் பல சொற்கள்
பரஸ்பர மன்னிப்புகளின்
தழுவல்களில் கரைந்து போன
காலங்களைத் தொலைத்தபோது
முடிவு கொண்டோம்
மன்னிப்புகளைத் தொலைத்த
நாம் சேராதிருத்தலென்று.
(நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)
திரு. சோமா அவர்களே!
ReplyDeleteகவிதை சூப்பர்!!!!